தினப்பொருத்தம்

தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம். இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பபொருத்தம் முக்கியமான ஒன்று. நடசத்திரங்கள் 27 ஆகும். அவைகள் கீழே வரிசையாக உள்ளன.
நட்சத்திரங்கள் கிரகம்
1. அசுவினி 10. மகம் 19. மூலம் கேது
2. பரணி 11. பூரம் 20. பூராடம் சுக்கிரன்
3. கிருத்திகை 12. உத்திரம் 21. உத்திராடம் சூரியன்
4. ரோகிணி 13. ஹஸ்தம் 22. திருவோணம் சந்திரன்
5. மிருகசிரீஷம் 14. சித்திரை 23. அவிட்டம் செவ்வாய்
6. திருவாதிரை 15. சுவாதி 24. சதயம் ராகு
7. புனர்பூசம் 16. விசாகம் 25. பூரட்டாதி குரு
8. பூசம் 17. அனுஷம் 26. உத்திரட்டாதி சனி
9. ஆயில்யம் 18. கேட்டை 27. ரேவதி புதன்